Tuesday, August 4, 2009

அரசியற் போரது நீளும் !
பேராயுதம் போலுனைச் சூழும்!
பேரினவாதம் வீழும்!- உன்
ஆணவம் மண்ணடி மாளும்! தமிழர்தம் உரிமைகள் மீளும்!
தமிழினம் தமிழீழம் ஆளும்!

1 comment:

  1. உங்களுக்குள் இப்படி ஒரு எரிமலையா? நல்லாத்தான் பேரு வச்சிருக்காங்க புலி ன்னு ..

    ReplyDelete

About Me

My photo
இலக்கிய ஆர்வலன், இசைப் பிரியன் ,தமிழர் கலாசாரம் பரவ விழைவோன்