Sunday, August 2, 2009

ஓடி விளையாடு பாப்பா
உரக்கப் படித்தது
போலியோ குழந்தை!

1 comment:

  1. ஆரம்பமே அமர்க்களமா இருக்கு..கலக்குங்க..

    ReplyDelete

About Me

My photo
இலக்கிய ஆர்வலன், இசைப் பிரியன் ,தமிழர் கலாசாரம் பரவ விழைவோன்