Monday, March 14, 2011

தேசத்தின் எல்லைக்கோடுகள்
தினமும் அழிந்துகொண்டிருக்க ...
போர்க்களங்கள் தவிர்த்து
ஆடுகளங்களில்
மாடுகளை அடக்கும் வீரர்களாய் நாம் ...!
அதிலும் பாதுகாப்போடு
பார்வையாளனாய் மட்டும் பங்கேற்கும்
நம் தலைவர்கள் ..!
வெளங்குமடா இந்த இனம் ..!

1 comment:

  1. நம்ம இனம் எப்படி விளங்கும்? நீயும் நானுமிருக்கையிலே....

    ReplyDelete

About Me

My photo
இலக்கிய ஆர்வலன், இசைப் பிரியன் ,தமிழர் கலாசாரம் பரவ விழைவோன்