Monday, March 14, 2011

தேசத்தின் எல்லைக்கோடுகள்
தினமும் அழிந்துகொண்டிருக்க ...
போர்க்களங்கள் தவிர்த்து
ஆடுகளங்களில்
மாடுகளை அடக்கும் வீரர்களாய் நாம் ...!
அதிலும் பாதுகாப்போடு
பார்வையாளனாய் மட்டும் பங்கேற்கும்
நம் தலைவர்கள் ..!
வெளங்குமடா இந்த இனம் ..!

About Me

My photo
இலக்கிய ஆர்வலன், இசைப் பிரியன் ,தமிழர் கலாசாரம் பரவ விழைவோன்