Sunday, September 13, 2009


என்னைப் பார்த்ததும்

தலையைக் குனிந்து நீ

விழிகளால் நிமிர்கிறாய் - உன்

நெற்றியில் பூக்கிறது ஹைகூ !

1 comment:

  1. உங்களை பத்தி யாரோ intha blogla எழுதியிருக்காங்க.. என்னன்னு கேளுங்க பாஸ்..
    http://sakalakaladr.blogspot.com/

    ReplyDelete

About Me

My photo
இலக்கிய ஆர்வலன், இசைப் பிரியன் ,தமிழர் கலாசாரம் பரவ விழைவோன்