Tuesday, June 29, 2010

வெண்மேகங்கள் ஓடி விளையாட
கவிஞன் பார்த்தான்
கற்பனை விரிந்தது !
உழவன் பார்த்தான்
வயிறு எரிந்தது !

About Me

My photo
இலக்கிய ஆர்வலன், இசைப் பிரியன் ,தமிழர் கலாசாரம் பரவ விழைவோன்