
நீ..................................... நான்
திருஷ்டியாக
இந்தப் பக்கத்திலாவது இருக்கட்டும்
இடைவெளி!
திருஷ்டியாக
இந்தப் பக்கத்திலாவது இருக்கட்டும்
இடைவெளி!
டாடி மம்மினு மழலை சொன்னா சுந்தர
டமிலன் அடையுறான் பெருமை !
கோடி கோடியா கொழிச்ச கேடி கும்பிட்டா
ஓட்டு போடுறான் எருமை !